2
ஹம்சத்வனி
விக்நேஸ்வரா விக்நேஸ்வரா
விஜய விநாயக விக்நேஸ்வரா
ஸ்ரீ கணநாதா விக்நேஸ்வரா
சிவுனி குமாரா விக்நேஸ்வரா
பார்வதி நந்தன கஜானனா
பாத நமஸ்தே கஜானனா
ஏகதந்தா கஜானனா
சீர்டிநாதா கஜானனா
கஜானனா ஸாயி கஜானா
3
ஹிந்தோளம்
ஜெய ஜெய கணேஸ
ஜெயஸ்ரீ கணேசா
ஏக தத்தா ஜெயஸ்ரீ
கணேசா ஆதிதேவா சிவகுமரா
கங்கா கௌரி ப்ரியகுமரா
தேவதேவா மஹாதேவா
சீரிடிநாதா ஜெயகணேசா
ஸ்ரீ சாயிநாதா ஜெயஸ்ரீகணேசா
4
மாண்டு
ஜெயகஜவதனாஜெய சிவ நந்தன
மூஷிக வாஹனா கஜானனா
மங்கலதாயக சுந்தர நாயக
கலுஷவிதூரா கஜானனா
சித்தி விநாயக புத்தி விநாயக
ஜெயலம்போதர விநாயகா
ஜெய சீரடீஸ்வர ஜெய சாயீஸ்வர
ஜெய ஜெய ஜெய ஸ்ரீகஜானனா
கஜானனா கஜானனா
ஜெய ஜெய ஸ்ரீகஜானனா
5
திலக்காம்போஜி
ஜெய ஜெய சுபகர விநாயகா
ஜெய ஜெய மங்கள பிரதாயாகா
கௌரி நந்தன விநாயகா நமோஸ்துதே
கணநாயாகா சுத்தாய புத்தாய
விநாயகா விக்னேஸ்வராய கணநாயகா
விநாயகா கணநாயகா
அத்புத மூர்த்தி விநாயகா
ஆனந்த தாயக கண நாயகா
ப்ரம்மானந்த தாயாக விநாயகா
6
மாண்டு
ஜெய ஜெய கணநாதா விக்நேஸா
ஜெய ஜெய கணநாதா
வாமன ரூபா வர விக்னேசா
மூஷிக வாஹன விஜய விநாயகா
சீரடி கஜானனா கஜானனா சாயி கஜானனா
7
மோகனகல்யாணி
வரவிக்னேஸா பிரபோ கணேஸா
ஜெய விக்நேசா பாஹி கணேஸா
விக்னராஜாய கௌரி புத்ராய
ஆஸ்ரித ஸ்ரீகராய ஸ்ரீ கணநாதாய
காமித பலதாய கைவல்ய சுகதாய
சுத்தைய புத்தாய ஸ்ரீ கண நாதாய
அபீஷ்ட வரதாய அனாத நாதாய
சீரடீ வாசாய ஸ்ரீசாயிநாதாய
8
தோடி
ஸ்ரீகணேசாய லம்போதராய
ஸ்ரீவக்ர துண்டாய விக்னேஸ்வராய
சிந்தூர வர்ணாய ஹேரம்பாய
பஞ்ச ஹஸ்தாய ஹேபாபநாசனாய
கஜகர்ணாய கௌரி ப்ரியாய
ஸீரடீ வாசாய ஸ்ரீசாயிநாதாய
9
ஹம்ஸாநந்தி
கஜானனம் கஜானனம் ஸ்ரீகணநாதம் கஜானனம்
பிரம்மா விஷ்ணு மகேஸ்வர ப்ரியகரம்
விஸ்வாதாரம் சிவகுமாரம்
ஆதிபூஜிதம் விக்னவினாயகம்
சீரடி நிவாசம் கஜானனம்
கஜானம் சாயி கஜானம்
10
தர்பாரிகானடா
கஜானனா கஜானனா விக்ன வினாசக கஜானனா
ஹே சிவ நந்தன ஹே சிவ நந்தன
ஹே சிவ நந்தன பாலயமாம்
ஹே கிரிஜா சுத பாலயமாம் ஹே கிரிஜா சுத
ஹே கிரிஜா சுத பாலயமாம்
மூஷிக வாகன முநிஜனவந்தித பாலயமாம்
த்வாரகாமாயி பாலயமாம்
11
யமுனாகல்யாணி
கணநாதா ஜெய கணநாதா
ஜகத்தோத் தர கணநா கணநாதா
ஜக தம்பாசுத கணநாதா
கரிவதனா ஹேகருணா சாகாரா
கனக பீதாம்பர கணேஸ்வரா
சகல சாஸ்திர நிகமாகம ஸாரா
ஜனன மரணபய சோக விதூரா
ஜகத்தோத் தரா கணநாதா
ஜகதம்பா சுத கணநாதா
No comments:
Post a Comment