கணேச ஸ்துதி

வக்ர துண்ட மஹாகாய சூர்யகோடி சமபிரபா

நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா

Labels

Monday, 16 December 2013

முன்னுரை




ஸ்ரீ. ராஜகோபாலன், ஸ்ரீமதி. ராஜகோபாலன்

சாயி சேவையில்  சாயி நாதனை உலகெங்கும் அறிமுகப் படுத்திய ஸ்ரீ.நரசிம்ஹ ஸ்வாமியுடன் ஐம்பது வருடங்களுக்கு மேல் நகமும் சதையுமாற்போல்  கூடவே இருக்கும் பெரும் பேறு பெற்ற   நூற்றாண்டு கண்ட தம்பதி,
   இன்று வரை திருமகளாக சீரடிநாதன் அருட்பெருங்கருணையில் 92 வயதில் இரண்டு அடுக்கு குடியிருப்பில் இருந்தது சாயிநாதன் மந்திரில் அனைத்து பணிகளிலும் கலந்து கொள்கிறார் !!!!!
       
அகில இந்திய சாய்நாம சப்தாஹா நாம சந்கீர்த்தனம்


 ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி என்னும் நாமாவளி முன்னின்று நடத்துபவர்.
இது உலக அமைதிக்காக ஏழு நாட்கள் 168 மணி நேரம் 19 வருடமாக நடத்தப்படுகிறது.

       AKANTANAAMA SAISAPTHAHA TRUST (R)
19வது வருட  அகண்டநாமா ஜபம் சங்கீர்த்தனம்

ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி

தொலைபேசி    9444087999

     SRIMATHI. RADHA RAJAGOPAL  SRI. RAJAGOPAL

MURALI ANAND APARTMENTS
Appt no. II 2nd floor,

PH.04424958675

     
    இந்த வருடம்  23.12 20வது 13  திங்கட் கிழமை காலை 8மணி முதல் 30.12.2013 திங்கட் கிழமை காலை 8மணிவரை நாட்கள் 168 மணி நேரம் ஸ்ரீ அரவிந்த் கம்யுனிட்டி ஹாலில்  ( no I பாகீரதி சாலையில் ஸ்ரீனிவாச அவென்யு வில் ராஜ அண்ணாமலைபுரம் , சென்னை 28 )

 நடைபெற இருக்கும்   உலக அமைதிக்காக நடத்தப்படும் ஓம் சாயி  நாம சங்கீர்த்தனத்தில்  பங்கு கொண்டு,  ஆனந்த மயமான ஸ்ரீ சாயி தரிசனத்தையும் சாயி ஆசியையும் பெறுமாறு வேண்டுகிறோம்.  

    சென்னையில்  ஷீரடி பாபாவுக்கு  முதல் சாய் மந்திர் டிவிஎஸ் கோயில் சாலையில் அமைத்து, பின்பு மருத்துவர் ஸ்ரீ நஞ்சுண்டராவ் இல்லத்தில் வீற்று இருந்த சாயி நாதன்.
 அகில இந்திய சாய் சமாஜ்,   மயிலாப்பூர் சென்னை தமிழ் நாடு தற்போது இருக்கும் மந்திரில் முதல் முதலாக சாயி நாதனை அபிஷேக ஆராதனை நடத்தி என்றும் சாயி புகழைப்பறை சாற்ற வைக்கும் பெரும் பேறு பெற்ற சதாபிஷேக நூற்றாண்டுகண்ட தம்பதி.

   ஸ்ரீ ராஜகோபாலன்  ஸ்ரீமதி ராதா ராஜகோபாலன் தம்பதி.
வாழ்க பல்லாண்டு என உள்ளன்புடன் சாயி பக்தர்கள் அனைவரும் வாழ்த்துவோம்.
 சாயி மந்திரில் முதல் முதலாகக் சாயி பஜனைக் குழு அமைத்ததும்,  ஸ்ரீமதி. ராஜகோபாலன் தலைமையில் அமைந்த குழுவினர் தாம்.

          

                 ஸ்ரீ ஷீரடி சாயி பஜனாவளி

திவ்யநாம  சந்கீர்தனாசார் என்ற ஷீரடி பக்த மஹான்
திருமதி. ராஜகோபாலன் அவர்கள் இல்லத்திற்கே வருகை தந்து அவருடன் கலந்து ஆலோசித்து மிக இனிய ராக ஸ்வரங்களில், சாயி நமஸ்கார அஷ்டகம், சாயி வரவேற்கும் பாடல் ராரா மா சாயி ராரா, என்னும் பாடல்களையும்  சாயி அபிஷேக பாடல்களையும் மிக மிக அற்புதமான ராகங்களில் புனைந்து உள்ளார்.


மகாகணபதி துதியில் ஆரம்பித்து ( 18 )

ஸ்ரீ குரு ஸ்துதியில் ( 47 )

ஸ்ரீ சிவபெருமான்  புகழ் பாடும் பாடல்கள் (37)

ஸ்ரீ தேவி  பாடல்கள் (  42  )

நந்தலாலா ஸ்ரீ கண்ணபிரான் பாடல்கள் ( 79 )

ஸ்ரீ ரகு நாத ராமச்சந்திரன் பாடல்கள் (40  )

பாற்கடல் பரமன் நாராயணன், பாண்டு ரங்கவிட்டலன் பாடல்கள் (  24  )

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி பாடல்கள் ( 12 )

ஸ்ரீ ராம பக்த ஹனுமான் பாடல்கள் ( 8 )

மற்றும் ஸ்ரீ சபரி மலை அய்யப்பன்அல்லா, ஏசு பாடல்களுடன் ஸ்ரீ குரு வந்தன முகமாக ஸ்ரீ சத்யநாராயணன் பாடல் ,ஸ்ரீ ஷீரடி பாட மலர் பாடல் மிக ஆச்சர்யமான ராகத்துடன் அமைந்ததபாடல். மங்கள ஆர்த்தி பாடலுடன் ஸ்ரீ சாயி அஷ்டோத்தர நாமவளிகளுடன் ஸ்ரீ ஷீரடி சாயி பஜனாவளி நிறைவடைகிறது.

மங்களம் குரு தேவாய மங்களம் ஞான  தாயினே

மங்கள ஷீரடி நாதாய

மங்களம்  சாயி மகாராஜ்  பரப்ரம்ஹம ரூபனே

ஜெய் சாய் ராம்

Thursday, 5 December 2013

ஸ்ரீமதி ராதா ராஜகோபாலன்



விநாயகர் பாடல்கள்



2
ஹம்சத்வனி  
விக்நேஸ்வரா  விக்நேஸ்வரா 
விஜய விநாயக விக்நேஸ்வரா
ஸ்ரீ கணநாதா விக்நேஸ்வரா   
சிவுனி குமாரா விக்நேஸ்வரா
பார்வதி நந்தன கஜானனா      
பாத நமஸ்தே கஜானனா
ஏகதந்தா கஜானனா               
சீர்டிநாதா கஜானனா
கஜானனா ஸாயி கஜானா

3
                                                                                                                         ஹிந்தோளம்
ஜெய  ஜெய  கணேஸ  
ஜெயஸ்ரீ  கணேசா
ஏக  தத்தா  ஜெயஸ்ரீ 
கணேசா  ஆதிதேவா  சிவகுமரா
கங்கா கௌரி  ப்ரியகுமரா   
தேவதேவா மஹாதேவா
சீரிடிநாதா ஜெயகணேசா  
ஸ்ரீ சாயிநாதா  ஜெயஸ்ரீகணேசா 

4
மாண்டு
ஜெயகஜவதனாஜெய சிவ நந்தன
மூஷிக வாஹனா கஜானனா
மங்கலதாயக  சுந்தர நாயக
கலுஷவிதூரா கஜானனா
சித்தி விநாயக புத்தி விநாயக
ஜெயலம்போதர விநாயகா
ஜெய சீரடீஸ்வர ஜெய சாயீஸ்வர
ஜெய ஜெய ஜெய  ஸ்ரீகஜானனா
கஜானனா கஜானனா
ஜெய ஜெய  ஸ்ரீகஜானனா 

5
                                                                            திலக்காம்போஜி
                                                                                                                     
ஜெய ஜெய சுபகர  விநாயகா 
ஜெய ஜெய மங்கள  பிரதாயாகா
கௌரி நந்தன  விநாயகா     நமோஸ்துதே 
கணநாயாகா    சுத்தாய புத்தாய
விநாயகா  விக்னேஸ்வராய கணநாயகா
விநாயகா  கணநாயகா 
அத்புத மூர்த்தி விநாயகா
ஆனந்த தாயக கண நாயகா
ப்ரம்மானந்த  தாயாக விநாயகா
6    
                                                    மாண்டு
ஜெய ஜெய கணநாதா விக்நேஸா 
ஜெய ஜெய கணநாதா
வாமன  ரூபா வர விக்னேசா
மூஷிக வாஹன விஜய விநாயகா
சீரடி கஜானனா கஜானனா சாயி கஜானனா
                             7    
                             மோகனகல்யாணி
வரவிக்னேஸா  பிரபோ கணேஸா 
ஜெய விக்நேசா பாஹி  கணேஸா
விக்னராஜாய கௌரி புத்ராய 
ஆஸ்ரித ஸ்ரீகராய ஸ்ரீ கணநாதாய
காமித  பலதாய  கைவல்ய சுகதாய
 சுத்தைய புத்தாய ஸ்ரீ கண நாதாய 
அபீஷ்ட வரதாய அனாத நாதாய  
சீரடீ வாசாய  ஸ்ரீசாயிநாதாய
                                 
8
                                                       தோடி
ஸ்ரீகணேசாய லம்போதராய     
ஸ்ரீவக்ர துண்டாய விக்னேஸ்வராய 
சிந்தூர வர்ணாய  ஹேரம்பாய
 பஞ்ச ஹஸ்தாய ஹேபாபநாசனாய
கஜகர்ணாய  கௌரி ப்ரியாய    
ஸீரடீ வாசாய  ஸ்ரீசாயிநாதாய
                                                     
                                                     ஹம்ஸாநந்தி
கஜானனம் கஜானனம் ஸ்ரீகணநாதம் கஜானனம்
பிரம்மா விஷ்ணு மகேஸ்வர  ப்ரியகரம்
விஸ்வாதாரம் சிவகுமாரம்
ஆதிபூஜிதம் விக்னவினாயகம்
சீரடி நிவாசம் கஜானனம்
கஜானம்  சாயி கஜானம்
                       
10
                                                     தர்பாரிகானடா
கஜானனா  கஜானனா  விக்ன வினாசக கஜானனா
ஹே சிவ நந்தன  ஹே சிவ நந்தன 
ஹே சிவ நந்தன  பாலயமாம்
ஹே கிரிஜா சுத பாலயமாம்  ஹே கிரிஜா சுத  
ஹே கிரிஜா சுத பாலயமாம் 
மூஷிக வாகன முநிஜனவந்தித பாலயமாம்
த்வாரகாமாயி பாலயமாம்                        
           11               
                                                                      யமுனாகல்யாணி
கணநாதா   ஜெய கணநாதா 
ஜகத்தோத் தர கணநா கணநாதா  
ஜக தம்பாசுத   கணநாதா   
கரிவதனா ஹேகருணா சாகாரா
கனக பீதாம்பர  கணேஸ்வரா 
சகல சாஸ்திர நிகமாகம ஸாரா
ஜனன மரணபய சோக விதூரா
ஜகத்தோத் தரா  கணநாதா  
ஜகதம்பா சுத   கணநாதா

Friday, 29 November 2013

சீரடி பாதமலர் பூஜை



ஸாயிகிதே பூஜா பாத பூஜா ஷீரடி
ஸாயிகிதே பூஜா பாத பூஜா
மன்சி மனசுதோ சேஸே மல்லெல பூஜா              [ஸாயி....]

கலக்காலம் சாயிகிதே கனகாம்பர பூஜா
சேயி வதலராதனி சமாந்துல பூஜா
த்யதலசே ஸாயிகி மந்தாறால பூஜா                 [ஸாயி....]

குடிலோன ஸாயிகி குலாபீல பூஜா
ஸகல ரூப தாருணிகி சம்பொங்கல பூஜா
ஸ்ரீமங்கள காருணிக்கி மாலதீள பூஜா
பக்துல ப்ரோசே ஸாயிகி பந்திபூல பூஜா              [ஸாயி....]
லீலாவினோதனிக்கி  லில்லி பூல பூஜா
கனுவிந்துலு சேஸேடி கமலால பூஜா
திகிவச்சே ஸாயிகி தீபால பூஜா
ஜாலிகல பாபாக்கு ஜாஜிபூல பூஜா
விரஜாஜி பூல பூஜா                               [ஸாயி....]

பரப்ரம்ம ஸ்வரூபானிக்கி பாரிஜாத பூஜா
துவாரகாமாயிக்கீ துளசசீதள பூஜா
கருணாமயி ஸாயிக்கீ கும்கும பூஜா
அனாத நாத ஸாயிக்கீ அஷ்டோத்திர பூஜா