1
தர்பாரி
கானடா
ஜெய ஜெய மாருதி சரணம் முலே மாகதி
ராம கானப்ரிய மாருதி ராம சந்கீர்த்தனே நம்மிதி [ஜெய ....]
சீதான் வேஷண ஸாகர லங்கண
லங்கா நாசன மாருதி
அஞ்சனி புத்ரா அதிபலவந்தா
ராம பக்தி ஜெய மாருதி
ஸ்ரீ ஸாயி ராம ஜெய மாருதி [ஜெய....]
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம்
2
ஹிந்தோளம்
ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய ஹனுமான்
அஞ்சனி புத்ருடா ஜெய ஹனுமான் [ஜெய....]
வாயுகுமரா ஹே வானரவீரா
ராம நாம ப்ரியதம வீராஞ்சநேயுடா
ராகவ தூதா ராமாஞ்சநேயுடா
ஜெய் ஜெய் த்யாமயுடா தாஸாஞ்சனேயுடா
அசுர் ஸம்ஹாரா ஆனந்த ஸாகரா
ஜெய் ஜெய்பக்த பாலா பக்தாஞ்சநேயுடா
ஜெய பலபீமா ஹே ஜெய பலதாமா
ஜெய் ஜெய் முக்திதாதா மோக்ஷாஞ்ஜனேயுடா
அஞ்சனி புத்ருடா ஜெய ஹனுமான்
ராம பக்தி ஹனுமான் ஸ்ரீ ராம பக்தி ஹனுமான்
3
பிருந்தாவன
சாரங்கா
ஹனுமான் ராமதூத ஹனுமான்
அதுலித பலதாமா ஜெய ஹனுமான் [ஹனுமான்....]
கேசரி நந்தன ஜெய ஹனுமான்
ஜெய ஜகவந்தன ஜெய ஹனுமான்
அசுர நிகந்தன ஜெய ஹனுமான்
ஸ்ரீ சாயிநாத ஜெய ஹனுமான் [ஹனுமான்....]
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம்
4
ஹம்ஸத்வனி
ஜெயஹோ ஜெயஹோ ஜெயஹோ ஹனுமந்தா
ஜெய பலபீமா ஜெய பலவந்தா
ஜெய ஹோ ஹனுமந்தா [ஜெயஹோ....]
வாயு குமாரா வானர வீரா
ஜெயஹோ ஹனுமந்தா
ஸ்ரீ ராம ஹனுமந்தா
[ஹே] ராமதூத ஹனோந்தா
ஜெயஹோ ஜெயஹோ ஹனுமந்தா
5
பூர்வகெளள
ராமதூத மாருதி ராமபக்தி மாருதி
ஆஞ்சநேய ராம மாருதி தாஸாஞ்சனேய ராம மாருதி [ராமதூத....]
ஞானகுண ஸாகரா ருப உஜாகரா
ஜெயராணதீரா ஜெயராணரோரா
வாயுகுமாரா வானர வீரா
ஸ்ரீ ராம ஜெய ராமா ஜெய ஜெய மாருதி [ராம....]
6
பீலு
அஞ்சநேய ஹனுமந்தா அஞ்சநேய குனவந்தா
ஹனுமந்தா ஹே குனவந்தா பலவந்தா ஜெய தீமந்தா [ஆ....]
ஸாகர லங்கண ஹனுமந்தா
ஸஞ்ஜீவராய ஹனுமந்தா
சிரஞ்சீவி ஜெய சிரஞ்சீவி ஜெய சிரஞ்சீவி ஜெய ஹனுமந்தா
ராமபக்தி ஹனுமந்தா ராமதூத ஹனுமந்தா [ஆ....]
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய் ஜெய் ராம் [ஆ....]
7
பீம்ப்ளாஸ்
ராமதூத ராமதூத ராமதூத ஹனுமான்
ராம பக்த ராம பக்த ராம பக்த ஹனுமான்
சஞ்ஜீவ தாயகா ராஜயோக தாயகா
ராமபக்தி ரம்யாதேஜ ராக்ஸ ஸாந்தகா [ராம....]
சங்கீத சாமவேத நிபுண ராமதூத ஹனுமான்
வாயுனந்தன மந்த்ரஸதன [ராம....] நாமதீக்ஸ ஹனுமான்
சத்ய லலித கார்தா [ஜெய....] சாந்தி நிர்மலா நேத்ரா
நித்ய [ராம....] நாம ஸங்கீர்த்தன
[ஹே....] கானலோல ஹனுமான்
ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ஸ்ரீராம ஜெயராம்ஜெய்
ஜெய் ராம்
8
மாயாமாளவ
கௌள
ராம ராம ஹனுமான் ரணதீர சூர ஹனுமான்
அன்ஜனி புத்ரா அதிபலவந்தா ராமதூத ஹனுமான்
ஸ்ரீராமதூத ஹனுமான்
ஷாகினி டாகினி மோஹினி காமினி பந்தனாய ஹனுமான்
க்ரஹ பந்தனாய ஹனுமான்
பூத ப்ரேத பிசாச ராக்சஸ நாசனாய ஹனுமான்
ராக்சஸ நசனாய ஹனுமான்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய் ஜெய் ராம்
ஸ்ரீராம ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்